Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

பத்திரிகைகளும் விற்பனைத் தந்திரமும்!

Posted by kalyanakamala மேல் நவம்பர் 18, 2007


போன வாரம் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரு செய்தி. கும்பகோணத்தில் ஒரு யாஹம் பார்ப்பனர்களால் நடத்தப்படுவதாகவும் அத‌ற்கு  திரு.ஜெயேந்திரர் வந்ததாகவும் அவர் சிறையிலிருந்து வெளி வருவதற்காக இந்த யாஹம் நடத்தப்பட்டதாகவும் அந்த பத்திரிகைகள் விவரித்திருந்தன.அந்த யாகத்தில் ஆடுகள் மற்றும் மாடுகள் பலியிடப்பட்டதாகவும் சொல்லப்பட்டன.(மாடுகள் தானமாக கொடுக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்ததே)
ஜெயேந்திரர் படத்தை முக்கியமாகப்போட்டு அந்த செய்தியை விவரித்திருந்தனர்.கிட்டத்தட்ட ஜெயேந்திரரே முன்னின்று அந்த யாகாத்தை
நடத்தியது போல. அவர் ஐப்பசி மாதம் கடைசி நாள் மற்றும் கார்த்திகை மாதம் முதல்
(கடை முழுக்கு,முடைமுழுக்குஎன்று சொல்வார்கள்) நாள் காவேரியில் நீராட வந்திருக்கிறார். அப்போது யாகம் நடத்துகிறவர்கள் ஸ்வமிகளைக் கூப்பிட இவரும் போயிருக்கிறார். அவ்வளவுதான். சில நிமிடங்கள் அங்கு இருந்து விட்டு ஸ்வாமிகள் மடத்துக்குத் திரும்பி விட்டார்.
ஸ்வாமிகளுக்கும் இந்த யாகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.ஆனால் பத்திரிகைகள் பெரிது படுத்தி அமர்க்களம் செய்ய முயன்றிருக்கின்றன. சமூக அக்கரையில் ஒன்றும் பெரிது படுத்தவில்லை. தங்கள் பத்திரிகை விற்பனைக்கு ஒரு அவல் கிடைத்த விதத்தில் பிரசுரித்திருக்கின்றன.
இந்த செய்தியைப் பார்க்கும்போது வரும் பல செய்திகளும் இப்படி ஊதி ஊதிப் பெரிதாக்கப் பட்டவைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.பத்திரிகைகள் மீது நம்பிக்கை குறைகிறது                  

Advertisements

6 பதில்கள் to “பத்திரிகைகளும் விற்பனைத் தந்திரமும்!”

 1. Hullo Madam,

  I guess you still belive that Jayendrar is innocent and has been framed falsely. Pls read what Cho and Sujtha has written about that. Without prima facie evidence, it is almost impossible to arrest such a personality.
  and there are lots of reports and proof that he acted as a benami for many and all this mess is a result of that. Mahaperiyavar never touched cash and kept the size and wealth of the mutt to a minimum and lived stingently. alas jayendrar is opposite of it. that there were nealy two hundred bank accounts controlled by him and the mutt, is a telling proof of some murky deals. and the huge wealth amassed by the poverty stricken family of Vijayendrar cannot be explained legally. You must have seen the photo of the massive bunglow built by his family at Chennai in the magazines..

  Pls also see :

  http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_16.html

  Anbudan
  Athiyaman

 2. பணம் துஷ்ப்ரயொகம் செய்யப்பட்டது உண்மையாக இருக்கலாம். அதுவும் காலத்துக்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்ய வேண்டிய நிர்பந்தம் திரு ஜயேந்திரருக்கு.அருகிலிருப்பவரைச் சார வேண்டிய நிலை. அருகிலுருப்பவர்கள் பணத்தைக்கணடதும் கண்மண் தெரியாமல் ஆடிவிட்டார்கள். வெளினாட்டு இந்தியர்களின் பணமும் வந்து விழுந்தது. பணம் வந்தால் கூடவே ஆபத்தும் வரும் என்று மடத்துக்கு மிக நெருங்கியவர்கள் எச்சரிக்காமல் விட்டது என்னவோ ஆச்சரியமாகவே உள்ளது. மற்ற‌ செய்திகள் எனக்கு நம்பிக்கை இல்லை.
  அடிக்கடி மடத்துக்குப்பொகும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் காஞ்சி பெரியவர்கள்
  எங்கள் குடும்ப குரு.வணங்குகிறோம்.

 3. donations in white (cheque payments) or in cash paid into accounts with proper receipts are ok and accountable. Many charities manage billions easily and properly.

  only when black money is given in suitcases, the issue starts. Jayendrar SHOULD not have received or handled such money. nothing can justify it.
  Mahaperiyavar didn’t do it and lived accroding to his consicence. there is no kalaathin kattayam. all this justification can lead to greater sins as it happened subsequently. the case will fail and Jayendrar will be declared innocent soon (due to various machinations, etc). but the mutt is destroyed for ever and it can never regain its former self. T.N.Seshan and R.V knew better and knew more secrets. hence they are keeping aloof. Not that they are ungrateful, escapists or selfish. Recently T.N.S has expressed his angusih about this very matter of destruction of the mutt (not in the physical sense). and his loss of a place to rejuvientate and meditate..

  The mutt falsifed its history as being established by Adi Sankara. Whereas it was not true and was shifted from Kumbakonam in 1930s only. Sringeri is the only mutt established by Adi Sankara in S.India. I think the mutt paid for the sin of lying. vinay payan vidaathu. oozhvinay…

 4. மொத்ததில் மனதுக்கு வருத்தமாக உள்ளது.
  வருத்ததுடன்
  கமலா

 5. Google

  Google is the best search engine Google

 6. princessesdiaries said

  oh oh…I was so impressed with this blog till I came to this post 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: