Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 30, 2007


பூப்போல விரியப்போகும் புத்தாண்டில்

காப்போம் ,வளர்ப்போம், கனிவுடனே

ஒரு க‌ருத்தான‌ வ‌லைப்ப‌திவுத் தோட்டத்தை!

வலிவான  எண்ணங்களை க‌னிவான நிறம் தொட்டு

பொலிவான நம் பூந்தோட்டங்களிலே, பூப்பூவாய்

மலர வைப்போம்!

ரோஜாவும்,மல்லிகையும் ,முல்லையும் போல‌

அன்பும், நட்பும் ,புன்னகையையுமே

முன்பாக வைத்து முன்னேறுவோம்.

வலைப்ப்ரிவு அன்பர்கள், நண்பர்கள் நலம் வேண்டி

வையகத்து நலனைத் தரும்படி வணங்குவோம்

வருகின்ற இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில்!

3 பதில்கள் to “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!”

  1. Srikanth said

    Wish you a very happy and prosperous 2008!

  2. புத்தாண்டு வாழ்த்தையே
    புதிய மலர்போல கவிதையில்
    பகர்ந்துவிட்டீர்கள்.

    தங்களுக்கும் எம் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  3. arunrayan said

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

பின்னூட்டமொன்றை இடுக