Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

புரியவில்லை!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 26, 2008


அடிக்கடி எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் முகத்தில் வீக்கத்துடன்  இங்கு

இடித்துக்கொண்டேன்,அங்கு இடித்துக்கொண்டேன் என்று சொல்ல்லியபடி வேலைக்கு

 வருவாள்.எனக்கு சந்தேகமாகயிந்தது.அடிக்கடி இடித்துக்கொள்வாளா?இப்படி

இடித்துக்கொண்டால் இப்படிக் காயமாக வாய்ப்பே இல்லை என்பது போல என் மனம்
 
சிந்தித்தது.

இந்த முறைக் கேட்டே விட்டேன்.

   ” கண‌வன் குடிப்பானா?”என்று.

   “இல்லைய‌ம்மா? சும்மா வாய்ச்ச‌ண்டை ,கையால் த‌ள்ளி விட்டார் வேகமாக

விழுந்து சுவ‌ரில் இடித்துக்கொண்டேன் “என்றாள்.

இப்ப‌டி பெண்க‌ள் ம‌றைக்கிறார்க‌ள் என்ப‌து ஆண்க‌ளுக்கு ஒரு க‌வ‌ச‌மா?

   கேட்டேன் அவ‌ளிடம் ” இப்படி ம‌றைக்கிறாயே? இது நல்லதுக்கா? ”

    அடித்து விட்டு ,வீங்கிய‌ பின் டாக்ட‌ரிட‌ம் போ என்கிறார். அடிக்கும் முன்

தெரிவதில்லை.

‘நீ போலிசுக்கு போயிருக்க‌ணும்.அதுதான் ச‌ரி”இது நான்.

 “போலிசுக்குப் போய் பெரிது ப‌ண்ண முடியாத‌ம்மா. பிள்ளைக‌ள் இருக்கிறார்க‌ள்.

இதோ நாளைக்கு ச‌ரியாகிடும் காய‌ம். பிள்ளைக‌ள் அப்ப‌ன் இல்லாம‌ல் வாழ்வ‌து அப்ப‌டி

ச‌ரியாகிற‌ காரிய‌ம் இல்லைய‌ம்மா‌.பிள்ளைக‌ளும் நாளைக்கு ஒத்துக்

கொள்ள‌மாட்டாங்க‌.இர்ண்டு நாள் அம்மா வீட்டுக்குப்போனால் கூட‌ அப்பா‌வை

நினைத்துக்கொள்வார்க‌ள்.”

அவ‌ள் விஷ‌ய‌ம் தெரிந்த‌‌வ‌ளா இல்லை நான் தெரிந்த‌‌வ‌ளா?புரிய‌வில்லை

Advertisements

9 பதில்கள் to “புரியவில்லை!”

 1. shakthi said

  pls visit http://www.lightink.wordpress.com

 2. adipaduvathrkuthaan ammavaa…….
  athai sagithukondirukum pillaigal enna pillaigal

 3. பிள்ளைகள் என்றால் பெரியவர்கள் இல்லை. சிறியவர்கள். அவர்கள் நினைப்பு அப்படி வளர்ந்திருக்கு என்ன பண்ணுவது என்று அவள் கேட்கிறாள்.
  அன்புடன்
  கமலா

 4. lightink said

  இந்திய அரசியலில் சில கட்சிகள் மதத்தைப் புகுத்தி மக்களின் மலிவான கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி வாக்குகளை கைப்பற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டன. இந்த முயற்சிகளுக்குஅப்போது துணை போனது ராமன்!.இப்போது ராமர் பாலம் , ராமர் பாலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம்…. more detail pls visit http://www.lightink.wordpress.com

 5. சேது சமுத்திரம் என்ற பெயர் இன்று நேற்று ஏற்பட்டதில்லை.வால்மீகி காலத்திலிருந்து உள்ளது. இன்றுவரை பலகோடி மக்களின் ஆத்மவாவைத் திருப்தி செய்வதாக நம்பப்படுகிறது.சேது என்பது சுண்ணாம்பினாலும் சிறுகற்களாலும் கட்டப்பட்டதால் ராமன் கட்டவில்லை என்று சொல்ல முடியாது. சேதுவை மேடுறுத்தி என்றால் சேது இருந்தது என்றுதானே பொருள்.இருந்தால்தானே மேடுறுத்த முடியும்.
  இவை எல்லவற்றுக்கும் மேல் அந்த சேதுவை இடித்து ஆழமாக்கி அதன் வழியாக கப்பல் விட்டால் ,பெரிய கப்பல்கள் ஒன்றும் போகமுடியாது என்றும் ,அதன் வழியாகச் செல்லும்போது வாங்கப்படும் கட்டணம், மீதமாகும் எரிபொருள் செலவை சரிககட்டிவிடும் என்பதால் செலவும் குறையாது என்றும் கணக்கிடப்பட்ட பின் பலகொடி மக்களின் மனதைப்புண்படுத்தி செய்யும் செயலில்கூட ஒரு ப‌ய‌னும் இல்லாமல் போக‌ வாய்ப்பிருப்ப‌தால் அதை எதிர்க்கிற‌வ‌ர்க‌ளை முட்டாளாக‌ நினைக்க‌ முடிய‌வில்லை.
  அன்புட‌ன்
  க‌ம‌லா

 6. ramanca5 said

  onrum puriyavillai

 7. என் சிந்தனைகளே.
  எல்லா நாடுகளிலு இடிந்த சுவற்றையும் பொடிக்கல்லையும் கூட பாதுகாக்கிறார்கள். நாமோ சுய நலத்துக்காக உருப்படி இல்லாத ஒரு காரியத்தைச் செய்துவிட்டு அதற்குப் பெருமையும் தேட முயற்ச்சிக்கும் நபர்கள் மத்தியில் இருக்கிறோம்.

 8. mangaimano said

  so u mean beating s crime.and children too can go to poliz when they r beaten by their mom or teacher.
  here it is emotional behaviour.actually they need som sort of councelling.
  the issue s nur servant house.I know lots nd lots of professional ppl with same type of quarells.I even heard abt husband was attacked by his wife.
  it may be a social pblm.but here family matters.according 2 my point of view wat ur maidserv h’d done was correct.it s basic tolerence level.

  I never mean husbands harrasment s correct .but it s daily happening n school,home etc(they think they r elders nd they have right to beat,she has no life without him,adakkamaana manaivi,i am mother to him,I am teacher to him,-i beat him 4 gud reasons)they r trying to justify.it s social pblm.

 9. எல்லோருக்கும் தெரிந்ததுதான் இந்த பதில்களெல்லாம். ஆனால் அவள் சுவற்றில் இடித்துக்கொண்ட போது தலையில் அடிபட்டு இறந்திருந்தால் போலீசு தானாக வரும் வீட்டிற்கு .அப்போது குழந்தைகள் தாயில்லாமல் நின்றிருப்பார்கள். கண்வன் செயலிழந்து நிற்பான் அல்லது ஜெயிலுக்குப்போக பயந்து ஓடிவிடுவான். இதெல்லாம் நடக்காத வரை எல்லாம் சரிதான். நடந்து விட்டால் அப்புற‌ம் பேசிப்பயன் என்ன?
  anputan
  kamala

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: