Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

கடவுள் மாதிரி…….

Posted by kalyanakamala மேல் ஜனவரி 21, 2009


நான் பல கால்கட்டங்களில் // கடவுள் மாதிரி//என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரயோகித்தும் மற்றவர் பிரயோகிக்கும்போது கேட்டும் பார்த்திருக்கிறேன்.
அதன் உண்மையான அர்தத்தை உணர கடவுள் எனக்கு ஒரு சான்ஸ் தந்தார்.
பாத்ரூம் அழுக்கானதால் சுத்தம் செய்யணும்னு தோணித்து.சுத்தம் செய்யற திரவம் இல்லாததால் கொஞ்சம் தடுமாறின போது வீட்டு வாசலிலேயே ஒரு சேல்ஸ்மேன் (கடவுள் மாதிரி வந்து)நல்ல கிளீனிங் திரவம் என்று கூறி ஒரு திரவத்தை விற்க நானும் என் கணவரின் விருப்பமில்லாமல் வாங்கினேன் அந்த சேல்ஸ் மேனின் நடைமுறை விளக்கத்தைக் கேட்டு. அவர் சட்டென்று என் வீட்டு வாயிற்படியிலிருந்த விளக்கு வைக்கும் இடத்திலிருந்த எண்ணைய்க் கரையை மிக எளிமையாக அந்த திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து காட்டினார்.

நானும் அதே முறையில் என் பாத்ரூமை அந்த திரவத்தை வைத்து சுத்தம் செய்தேன். பாத்ரூம் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்தது.
என் கணவரும் வாஷ் பேசின் போன்றவற்றை சுத்தம் செய்து விட்டு //எப்படி உன்னால் அப்படி இதை வைத்து கிளீன் பண்ண முடிந்தது?//என்றுகேட்டார்.

நான் சொன்னேன் //அந்த திரவம் கடவுள் மாதிரி !அதன் துணையுடன் என் மனமும் கையும் உழைத்தன போல //என்று.

Advertisements

5 பதில்கள் to “கடவுள் மாதிரி…….”

  1. Juergen Krueger said

    கடவுளே 🙂

  2. Bhuvanesh said

    //அதன் துணையுடன் என் மனமும் கையும் உழைத்தன போல

    அப்போ உங்க கணவர் உழைக்கலைனு சொல்லறீங்களா ??

  3. Bhuvanesh said

    நல்ல இருந்துது!! உழைச்சா தான் கடுவுள் தூணை னு மெசேஜ் ரொம்ப நல்லா இருக்கு!! ( அப்போ கடவுள் கடவுள்னு ஒரே இடத்துல தவம் பண்ணற சாமியார்களை கை விட்டுருவாரா ?? ஹி ஹி )

  4. Janu said

    //எப்படி உன்னால் அப்படி இதை வைத்து கிளீன் பண்ண முடிந்தது?//என்றுகேட்டார்.

    ரொம்ப நல்லாவே அன்பவிச்சு கேட்டிருக்கார்னு நெனைக்கிறேன்.. 🙂

    //அதன் துணையுடன் என் மனமும் கையும் உழைத்தன போல

    உங்க பதில் ரொம்ப அழகு தான் போங்க.. கடவுள் பற்றி நானும் இதை தான் நினைக்கிறேன்..கட .. வுள் ..(உன் உள்ளை கட) உனக்குள்ளே தேடு ..அப்படி தானே அதுக்கு உண்மையான அர்த்தம்..

    முயற்சியே திருவினையாக்கும் – இதை அதை அழகா எழுதி இருக்கீங்க..
    அடிக்கடி பதிவுகள் போடுங்க .

    அன்புடன்
    ஜானு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: